சர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி?

லஸ்ஸி என்பது இனிப்பாக இருந்தால் வேண்டும். ஆனால் சர்க்கரை நோயளிகளுக்கு அது கொடுக்க இயலாது. அப்படி இருக்கையில் சர்க்கரை நோயளிகளுக்கு லஸ்ஸி தாயரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

  • தயிர் – 1 கப்
  • இந்துப்பு – ஒரு சிட்டிகை
  • சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.

சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.

குறிப்பு – சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்