இரத்த புற்றுநோய் வர என்ன காரணம்? இதோ அதன் முக்கிய அறிகுறிகள்
இரத்தப்புற்றுநோய் இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது. இரத்த...