3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா ? இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க
வெயில் காலத்தில் சருமம் எப்போழுதுமே வறண்டு போய் கருமையடைந்து, பொழிவிழந்து காணப்படும். இதற்காக கண்ட கண்ட Whitening cream, லோசன்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை....