திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லையா? அப்ப, இத படிங்க முதல்ல!
திருமணத்துக்கு முன்பு வரை, எப்ப திருமணம் என பார்க்கும்போதெல்லாம் கேட்டு நச்சரிக்கும் உறவினர்கள், திருமணத்திற்கு பிறகு, வீட்ல விசேசமில்லையா? என கேள்வியை மாற்றி விடுவார்கள். திருமணத்துக்கு முன்பு...