இல்லறம்

சுவையான பச்சைப் பட்டாணி மசாலா தயாரிப்பது எப்படி?

தேவையானவை வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1,...

குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்!

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும். தேங்காய் சாதம், புளி...

குறட்டை பிரச்சனை வராமல் இருக்க இந்த 3 உணவை சாப்பிடுங்கள்!

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக எளிதில் காற்று செல்ல முடியாமல் தடைபடுவதால், ஏற்படும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம். இது ஒரு...

வீட்டு வைத்திய குறிப்புகள்!

1. கர்ப்பமுற்ற பெண்கள் வாயில் ஓமத்தை அடக்கி கொண்டால் வயிற்று புரட்டல், வாந்தி வராது. 2. மாதுளம் பழம், திராட்சை பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம் இவற்றை...

கஷ்டங்கள் நீங்க தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்கள்

வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்க சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்துவின் மூலம் சில பொருள்களை பயன்படுத்தி தீர்க்கும் வழிகளைப் பற்றி பார்ப்போம் சந்தனக் கட்டை இரவில் தூங்கும்...

வயகரா வாங்க செல்கிறீர்களா? நீங்கள் இதனை தெரிந்துக் கொள்ள வேண்டும்

விறைப்புதன்மை இல்லாமல் இருத்தல் பிரச்சனையால் அவதியுறும் ஆண்களுக்கு இம்மருந்து உதவி புரியும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள். அதே நேரம், பிற மருந்துகளை போல, இம்மருந்தும் சில பக்க...

40 வயது ஆனாலே இந்த பொடியை 1 ஸ்பூன் தினமும் சேர்த்துக்கணும் ஏன் தெரியுமா?

அனைவருக்கும் பகிருங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

புதினாவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

மூலிகை இலைகளில் பொதுவாக எல்லோராலும் அறியப் படுவது புதினா இலைகள். சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த இலைகள் பல்வேறு ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. புதினாவில் வைட்டமின் சி அதிகம்...