காலையில் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க! உடலில் அதிசயம் நடக்கும்!

ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாற்றே ஆலிவ் எண்ணெய்

ஆகும்.

இதில் எண்ணற்ற மருத்துவகுணங்களை உள்ளடக்கியதாகும்.

இது உணவை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் எண்ணெய் மிகவும் அவசியமாக இருக்கிறது..

உடலில் நீண்ட நாட்களாக உள்ள அனைத்துவித பிரச்சினைக்கும் இது சிறந்த தீர்வை தரும்

உடல் எடை குறைவு, புற்றுநோய், வயதாவதை தடுத்தல் போன்ற பல பிரச்சினைகளுக்கும் இந்த 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் தீர்வை தருகின்றதாம். தினமும் ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

 • ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் சாப்பிடுவது. மற்ற எண்ணெய்களை விட இந்த எண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் உடலில் ஏராளமான மாற்றங்கள் நடக்குமாம்.
 • தினமும் காலையில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடிப்பதால் குடல் பகுதி, செரிமான மண்டலம் முழுவதும் சுத்தமாகி விடும். இதனை 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்தும் சாப்பிடலாம்.
 • தினமும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டால் இந்த கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு அதிக ஆற்றலை தந்து நோய்கள் இல்லாமல் வாழ வைக்கிறது. மேலும், எதிர்ப்பு சக்தியின் அளவையும் இது உயர்த்துகின்றதாம்.
 • 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் உதவும். இதனால் இதயத்தில் ஏற்படுகின்ற அடைப்பு, ரத்த கொதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
 • காலையில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கச்சிதமாக இருக்கும்.
 • கல்லீரல் பாதிப்புகள் வராமல் இருக்க, இந்த ஆலிவ் எண்ணெய்யே போதும். 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள அழுக்குகள் முற்றிலுமாக சுத்தமாகி விடும்.
 • ஆலிவ் எண்ணெய் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ, போன்றவை அதிக அழகுடன் உங்கள் சருமத்தை வைத்து கொள்ளுமாம்.
 • பெருங்குடல் புற்றுநோய். இதனை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உள்ளதாம்.
 • பெருங்குடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, புற்றுநோய் செல்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளுமாம்.
 • சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள ஆலிவ் எண்ணெய் உதவுகிறதாம்.
 • தினமும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் மூளை படு சுறுசுறுப்பான இருக்கும். மேலும், ஞாபக மறதியையும் குணப்படுத்த கூடும்.
 • உடலின் உட்பகுதியில் அல்லது வெளி பகுதியில் வீக்கங்களோ, நெருப்பு காயங்களோ இருந்தால் இந்த ஆலிவ் எண்ணெய். 1 அல்லது 2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இதற்கும் நல்ல பலன் கிடைக்குமாம்.